உள்நாடு

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

(UTVNEWS |ANURADHAPURA) – ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் தம்புத்தேகம பொலிஸாரால் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடைய கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை தம்புதேககம நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை