உள்நாடு

சாதாரணதர பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கை

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்னுற்பத்திற்கு அரசுக்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆறு பேர் ஆணைக்குழுவில் முன்னிலை

குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்