உள்நாடுசூடான செய்திகள் 1நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர் by April 10, 202036 Share0 (UTV|COLOMBO) – மேலும் 1 நோயாளர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது