உள்நாடு

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

எரிவாயு கப்பலின் வருகை மேலும் 3 நாட்கள் தாமதம்

தயாசிரி ஜயசேகரவிடம் 200 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ள அமைச்சர் பிரசன்ன.

editor