உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 180 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

ரிஷாதின் அடிப்படை உரிமை மீறல் மனு : மூன்றாவது நீதியரசரும் விலகல்

நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்