உள்நாடுசூடான செய்திகள் 1

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், இன்று(06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், இன்று(06) பிற்பகல் 2 மணிக்கு குறித்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி – ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு

editor

வெலிக்கடை : இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை

கரவெட்டி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்