உள்நாடுகொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர் by April 5, 202034 Share0 (UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பூரண குணமடைந்துள்ளனர். அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.