உள்நாடு

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – மருத்துவர்கள் சங்கம் 1390 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது பிரச்சிணைகளை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு