(UTV – கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள மேற்கொண்ட தீர்மானம் குறித்து விவாதிக்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சங்கத்தினர்நாளைய தினம் (04) வேலையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.