உள்நாடுவணிகம்ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி by April 3, 2020April 3, 202035 Share0 (UTV| கொழும்பு) – அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 193.75 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.