உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

  1. (UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில்;

“நாட்டில் தற்போதைய அவசர காலநிலையில் – பொய்யான பல தகவல்கள் என்னால் கூறப்பட்டவை என பல்வேறுபட்ட இணையத்தளங்கள், தொலைபேசி தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக் கூடும் – என்பதால் எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதை  தெரிவிக்கின்றேன்”

Related posts

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

editor

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்