உள்நாடு

இலங்கையில் நான்காவது மரணமும் பதிவு

(UTV| கொழும்பு)-இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாரப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஐடிஎஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு

யாழில் சூரிய கிரகணம்?

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

editor