(UTVNEWS | COLOMBO) –ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.