உள்நாடுசூடான செய்திகள் 1

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

(UTVNEWS | COLOMBO) -கொரேனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பினூடாக தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tedros Adhanom Ghebreyesus

@DrTedros

I had a good call with @GotabayaR, President of , on today. We discussed health and economic impacts can have on his country and the whole region. I thanked him for mobilizing the whole-of-government in the fight against the . Together!

588 people are talking about this

Related posts

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

editor

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்

இன்று மாலை ரஞ்சனுக்கு புதிய பதவி