உள்நாடு

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTVNEWS | BERUWELA) –பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு வருகைத் தரும் மக்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

சில்லறை வியாபாரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் நாட்களில் பாரவூர்திகளுக்கு மாத்திரம் குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இனவாதத்திற்கு இடமில்லை – அநுர

editor

கம்மன்பிலவிற்கு எதிரான விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

editor