(UTV| கொழும்பு) – கொவிட் 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
previous post