உள்நாடுவணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு by March 31, 2020March 31, 202029 Share0 (UTVNEWS | COLOMBO) -அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 188.62 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.