உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

(UTVNEWS | COLOMBO) -நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றைய (30) தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளன.

நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே இறுதி கிரியை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்துள்ளனர்.

Related posts

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு இல்லை