கிசு கிசுமஹிந்த தேஷப்பிரியவின் வீட்டில் திருட்டு by March 30, 202030 Share0 (UTV | கொழும்பு) – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் அம்பலங்கொடையில் உள்ள வீட்டிற்கு திருடர்கள் நுழைந்துள்ளதாக அம்பலங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டிலிருந்து எதுவும் திருடப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.