உள்நாடுஇதுவரை 7000 பேர் கைது by March 30, 202027 Share0 (UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.