உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு ) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் போது இலங்கை கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நாமலுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!