உள்நாடுசூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கபப்டுகின்றன.

ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி

நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள வடமாகாண முதலமைச்சர்

இன்று(02) முதல் முதல் புதிய வீதி