உள்நாடுஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது by March 29, 2020March 29, 202031 Share0 (UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது