உள்நாடு

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்ப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கண்டி தலதா மாளிகை மற்றும் மல்வத்து அஸ்கிரிய பீடத்தினால் 2 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி தலதா மாளிகையினால் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த டிலித்!

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”