உலகம்

கொரோனா பிடியில் மெக்சிகோ

(UTV|மெக்சிகோ) – மெக்‌ஷிக்கோவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  717 பேர் புதிதாக  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மெக்‌ஷிக்கோ சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மெக்‌ஷிக்கோவில் நேற்று முன்தினம் 585 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மெக்‌ஷிக்கோவில்  கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை  8 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் கொரியாவில் திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பாடசாலைகள்

தோல்வியின் அடி : மெலேனியாவும் பதிலடி

சர்வதேச கோரிக்கையை நிராகரிக்கும் இஸ்ரேல் எதிர்க்கும் மேக்ரான்.