உள்நாடுபிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் by March 28, 202029 Share0 (UTV | கொழும்பு) – அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.