உள்நாடுஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது by March 28, 202024 Share0 (UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.