உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

(UTVNEWS| COLOMBO) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​நாடுமுழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 125 வாகனங்களும் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

Related posts

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா : 323 பேர் சிக்கினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கின்னஸ் சாதனை படைத்துள்ளார் – ஜனாதிபதி ரணில்