உள்நாடுகளியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது by March 27, 202050 Share0 (UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.