வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி by March 27, 2020March 27, 202025 Share0 (UTV|கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும் என தெரஈவிக்கப்பட்டுள்ளது.