உள்நாடு

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு

(UTV| கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

முகக்கவசம் அணியத் தவறிய நபர்களுக்கு எச்சரிக்கை

ஷானி – சுகத் : மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17