உலகம்

மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் தடை விதிப்பு

(UTV|ரஷ்யா) – ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளையும் எதிர்வரும் 27ம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 3 ஆண்டுகள் சிறை

கொரோனா : குணமடைந்தோர் எண்ணிக்கை 87 இலட்சத்தை கடந்தது

எகிறும் ஒமிக்ரோன் தொற்று