உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு