உள்நாடுவணிகம்

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) –இணையத்தளம் ஊடாக, பொருள்களை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த கொழும்பின் பிரபல தனியார் வர்த்தக நிலையமொன்று, இன்று பகல் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 100 ரூபாய்க்கு விலை குறைப்பு செய்யப்பட்ட செமன் டின்னை 550 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 500 ரூபாய்க்கும் பருப்பு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதென நுகர்​வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை