உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | INDIA) -புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம்- 0091 96500 29754   ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கும் சாத்தியம்