உள்நாடுநாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர் by March 25, 202034 Share0 (UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.