உலகம்

கொரோனா: தமிழகத்தில் பதிவானது முதல் மரணம்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

எனவே இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அவுஸ்திரேலியாவில் முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்

சனல் 4 இன் ஆவணப்படம் – ஜெனீவாவில் வெளியானது.

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்