உள்நாடுஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது by March 24, 202035 Share0 (UTVNEWS | COLOMBO) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது