உள்நாடு

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில், இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார்.

ஊடகப்பிரிவு  

Image may contain: 7 people, people sitting and indoor

Image may contain: 12 people, people standing and indoor

 

Related posts

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்