உள்நாடு

இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

ஐக்கிய தேசிய கட்சியை எவராலும் அழித்துவிட முடியாது – ரவி கருணாநாயக்க.

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு