கிசு கிசு

டின் மீன், பருப்பால் கொரோனா பரவும் அபாயம்

(UTVNEWS| COLOMBO) –  ஜனாதிபதி நிவாரண விலையில் நேற்று வழங்கிய பருப்பு, டின் மீன் ஆகியவற்றை வாங்க மக்கள் கூட்டமாக நின்ற சம்பவம் இன்று காலை நாட்டின் பல இடங்கில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால் கூட்டமாக கூடுதல் தவிர்க்கவே பல நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஒரு கட்டமாக டின் மீன் மற்றும் பருப்பு என்பவற்றின் விலைகளை குறைப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று வழங்கினார்.

அவருடைய திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் நினைத்ததற்கு மாற்றமாக மக்கள் டின் மீன் மற்றும் பருப்புக்காக ஒன்றுகூட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கொரோனா பரவுவதற்கு அதிகவாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த லசித் மலிங்க