உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய தடை

(UTV|ஐரோப்பா) – கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் (30 நாட்களுக்கு) தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும்,பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அதிகரித்துவரும் உயிரிழப்புகளை அடுத்தே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரான் செல்லும் அலி சப்ரி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு விஜயம்

editor

அஸ்ட்ரா ஜெனெகா குறித்து ஆலோசிக்க WHO கூடுகிறது