உலகம்

கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலி

(UTV|சீனா) – உலகளவில் பரவிவரும் அச்சுறுத்தல் மிக்க கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலியாகியுள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 198,422 ஆக பதிவாகியுள்ளது.

இதில் இத்தாலியில் புதிதாக பலியானோர் எண்ணிக்கை 345 ஆகவும் ஸ்பெயின் 191 அகவும் ஈரான் 135 ஆகவும் பதிவாகியுள்ளது.

Related posts

கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!