உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

(UTV|கொழும்பு) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்றிரவு(17) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

பாராளுமன்ற அமர்வு | Parliament LIVE – 2023.05.23

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…