உள்நாடுசூடான செய்திகள் 1

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸை தடுக்கும் மூகமாக ஐவேளைத் தொழுகையை கூட்டாக தொழுவதையும் ஜூம்ஆ தொழுகையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வக்பு சபை மற்றும் இலங்கை ஐமியத்துல் உலமாவிடம் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த பள்ளி நிர்வாகங்கள் மறுஅறிவித்தல் வரை பள்ளிகளில் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகையை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

ஐ.தே.க வின் செயற்குழு கூட்டம் இன்று

“மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் “- ரிஷாட் பதியுதீன்

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்