உள்நாடுகொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது by March 17, 202040 Share0 (UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.