உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor