உள்நாடுஇன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை by March 17, 202034 Share0 (UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏனைய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.