கிசு கிசு

நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் பெண்; கொழும்பில் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா நாட்டை ஆட்டிப்படைக்கும் நிலையில், உள்ளூர் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

குறித்த சம்பவம் கொழும்பு தொடலங்க பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த பெண் போதைப்பொருள் தொழில் ஈடுபடும் பெண் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

Related posts

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்