உள்நாடுசிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம் by March 17, 202029 Share0 (UTV|கொழும்பு) – சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.